Feelings


 துணிந்து சொல்ல முடியவில்லை, 

தூரமாய் நிற்கவும் முடியவில்லை, 

துரத்தி வருகிறது முடியாமல், 

துளி கூடா நகராமல், 

துள்ளி துள்ளி வந்து, 

துடிதுடிக்க வதைக்கிறது, 

தூவானம் போல் தூவி கொண்டே, 

தூக்கியும் எரிந்து விடுகிறது, 

துடுக்காய் அதை எதிர்த்தாலும், 

துடுப்பால் அடித்து கொள்கிறது, 

தூசி என்று நினைத்தேன் - ஆனால் 

துளைத்தெடுக்கிறது துரத்தியே, 

துணையின்றி நானிங்கு, 

துயரத்தை சொல்ல யாரிங்கு, 

               யாரிங்கு?... 


                                               PVFeelings

கருத்துகள்