என்னங்க பண்றது?

What மனசு.


     மனசு இருக்கே எல்லா நேரமும் எதையாவது யோசிச்சிகிட்டே இருக்கும்,  சரியோ தப்போ எல்லாத்தையும் போட்டு கதிகலங்க வச்சிடும்.  சில நேரம் இல்லைங்க பல நேரம் நமக்கு எது மனசு எது மூளைனே தெரியாது அந்த அளவுக்கு நம்மள கசக்கி எடுத்துடும். 

      காரணம் தெரியாம முழிச்சிட்டு இருப்போம், 
தீர்வு கிடைக்காது ஏன்னா ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு யோசனை, கவலை, துக்கம்னு  சொல்லிட்டே போகலாம்... 

     ஆமா இதற்கெல்லாம் என்ன தாம் பா தீர்வு னா, 
திரும்ப யோசிக்க ஆரம்பிச்சிடுவோம். 
 
 
      இதாங்க வாழ்க்கை..., 
இப்படி எப்போலாம் தோணுதோ அப்போலாம் நான் தூங்கிடுவேன்...  ம் ம் ம்  வேற என்னங்க பண்றது... 

                             ..... PV

கருத்துகள்